கல்வி வள்ளல் காமராஜர்

110.00

- +

காமராசர் தமிழ்நாட்டின் முதல்வராக இருந்த போது அவரால் கல்வித்துறை இயக்குநர் ஆக நியமிக்கப்பட்டவர் திரு.நெ.சுந்தரவடிவேலு அவர்கள். தமிழ்நாட்டின் கல்வித்துறை வளர்ச்சி வரலாற்றை எடுத்துரைக்கும் நூல் இது. காமராசர் காலத்தில் தொடங்கப்பட்ட  திட்டங்களை அனுபவ பூர்வமாக விளக்குகிறது. பள்ளியில் சத்துணவு திட்ட துவக்கம், அதை நடைமுறைபடுத்திய போது ஏற்பட்ட தடைகளை தகர்த்த விதம் தெளிவாக விவரிக்கப்பட்டுள்ளது. கிராமப்புறத்தில் பெண் கல்விக்கு அளித்த முக்கியத்துவத்தின் விளைவாக கடைப் பிடிக்கப்பட்ட நடைமுறைகளையும் தெளிவாக்குகிறது.

Reviews

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.

Scroll to Top